ஒரு கனவு கண்டால்அதை தினம் முயன்றால் ஒருநாள் நிஜமாகும்
Dec 12, 2010
இயற்கையின் அதிசயமா? (அ) மனிதனின் திறமையா?
இன்று எனது நண்பர் D.வெங்கி மெயிலில் அனுப்பிய வியப்பூட்டும் ஆச்சரியமான புகைப்படங்கள்.இவற்றை பார்த்தபோது வியப்பும்,ஆச்சரியமும் ஏற்பட்டது. இயற்கையின் அதிசயமா? அல்லது மனிதனின் திறமையா? படங்களை பற்றிய உங்கள் கருத்தை எழுதவும். நன்றி.
4 comments:
எல்லாம் 'மனிதனின் திறமை'தான்.
அற்புதம் நன்றாக இருக்கின்றது
போட்டோ சொப் மகிமையோ மகிமை!
Created by photo shop !!but seem to be nice creatures.
Post a Comment