Jan 7, 2012

நக்கீரன் கோபால் செய்த ஆபாசம் அக்கிரமம்,அராஜகம்,,அருவெருப்பு,அசிங்கம்.


புலனாய்வு பத்திரிக்கை என கூறி கொள்ளும் நக்கீரன் ஒரு தலைபட்சமாகவே கடந்த பல வருடங்களாக செய்திகளை வெளியிட்டுவருவதுசிறுகுழந்தைகளுக்கு கூட தெரியும்.

தவறு செய்யும் ஒருவரை பற்றி செய்தி வெளியிடும் நக்கீரன் அதே நேரத்தில் அவர் செய்த நல்ல விஷயங்களை வெளியிடுவதில்லை.
அதே போல ஒருவர் செய்த நல்ல விஷயங்களை வெளியிடும் அதே வேளையில் அவர் மீதுள்ள தவறுகளை மறைப்பதிலும் நக்கீரன் கண்ணும் கருத்துமாக இருந்தது தான் வரலாறு.

ஒரு மாநில முதல்வரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து அட்டை படத்தில் செய்தி வெளியிடுவதற்கு பெயர் தான் புலனாய்வு தன்மையா?. பத்திரிக்கை தர்மமா? எந்த தர்மத்திற்கும் அது பத்திரிக்கை தர்மம் உள்பட ஒரு அளவு உள்ளது.

முதல்வர் ஜெ.ஜெயல்லிதா மீது அவதூறு செய்திகளை போடுவது நக்கீரன் செய்யும் அராஜகம், அராஜகத்தின் உச்சகட்டம், கேட்டால் பத்திரிகை தர்மம்

இந்த அளவு கோபத்தைக் கிளறிய நக்கீரன் கட்டுரைத் தலைப்பை பார்த்தால் நடு நிலையாளர்கள் மட்டுமல்ல திமுக வினரே கூட ஆபாசம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்

முதலமைச்சர் பிறந்த சாதியின் மீது இந்த அளவு வெறுப்பும் வன்மமும் இருக்கிறது  என்பதை அறியமுடிகிறது.

அதே நேரத்தில் வேறு மதத்தினர் அல்லது சாதியினர் பற்றி இவ்வளவு கொச்சையாக, அநாகரீகமாக எழுதும் துணிவு நக்கீரன் கோபாலுக்கு உண்டா?

தி.மு.க. தலைவர் ஜனநாயக நாட்டில் இப்படி நடக்ககூடாது என்று இது பற்றி கருத்துக்கூறியிருக்கிறார். தினகரன் பத்திரிக்கையை எரித்த போது இது அவருக்கு தெரியவில்லை. 

 மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? சாத்தான் வேதம் ஒதுவதுபோல் இருக்கிறது. இவர் பேசுகிறார் ஜனநாயகத்தை பற்றி வெட்ககேடு..

3 comments:

dravid said...

நான் பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே சொன்ன பொம்பளைய நக்கீரன் எழுதியதில் தப்பே இல்லை. இன்னொன்று mgr சொன்னதாகத்தான் இதில் உள்ளது . அந்த ஆள் சொன்னதைக் கண்டிக்காத பயந்தாங்கொள்ளிகள் இன்று கீழ்த்தரமாக நடந்துகொண்டதை வக்காலத்து வாங்க வேண்டாமே .

PALDURAI said...

gopal oru black mailer.must be wiped out.It is highly ridiculous to belittle a chief minster which is unacceptable

Suresh Subramanian said...

It is a bad journalism. Thanks to share...Please read my tamil kavithaigal blog in www.rishvan.com